October 11, 2015

இலங்கை அவசரமாக பாகிஸ்தானிடம் இருந்து யுத்தவிமானங்கள் கொள்வனவு !

Countries-express-interest-in-Pak-China’s-JF-17-Thunderபாகிஸ்தானில் இருந்து ஜேஎஃப் 17ரக யுத்த விமானங்களை சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டுத் தயாரிப்பில் இந்த விமானம்
உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்காக சிறிலங்காவின் வான்படைத் தளதிபதி பாகிஸ்தான் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளதுபோர் தானே முடிந்து விட்டது ஏன் இந்த கொள்வனவு

No comments:

Post a Comment