October 11, 2015

வவுனியா நெளுக்குளம் பாலர்பாடசாலைக்கு தளபாடம் வழங்கி வைக்கப்பட்டும் நிகழ்வு (படங்கள்இணைப்பு)

வவுனியா நெளுக்குளம் பாலர்பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம்  தியகராசா அவர்களினால் தளபாடம்
வழங்கிவைக்கப்பட்டுள்ளது.வடமாகாண  சபைஉறுப்பினர்  திரு.ம.தியாகராசா அவர்கள்  தன்னுடைய  குறித்து  ஒதுக்கப்பட்ட  2015ம்  நிதியிலிருந்து வவுனியா நெளுக்குளம் பாலர்பாடசாலைக்கு09.10.2015  தளபாடம் வழங்கி வைக்கப்பட்டும் இன் நிகழ்வானது நெளுக்குளம் பாலர்பாடசாலையில் நடைபெற்றபோது.
வடமாகாண மாகாணசபை உறுப்பினர் தளபாடங்களை பாலர்பாடசாலை ஆசிரியரிடம் கையளிக்கும் இன் நிகழ்வில் நெளுக்குளம் பாலர்பாடசாலை அபிவிருத்திக்குளு அங்கத்தவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டர்கள்.




No comments:

Post a Comment