வவுனியா அரச பேருந்து நிலையத்தில் உள்ள வவுனியா நகர சபைக்கு சொந்தமான இரண்டு தட்டுக்கள் உடனான கடைத்தொகுதிகள் உள்ளன
அத்துடன் பொது மலசலக்கூடங்களுக்கு செல்லும் ஒரு பாதையும் உள்ளது அப்பாதைகளில் சில இளைஞர்கள் நின்று போதைவஸ்துக்களை உபயோகிப்பதாலும் குப்பைகள் காணப்படுவதாலும் அப்பாதையால் கடைத்தொகுதியின் மேல் தட்டுக்கும் மற்றும் பொது மலசலக்கூடத்துக்கும் செல்லும் மக்கள் குறிப்பாக பெண்கள் பல அசோகரியங்களை சந்திக்கின்றனர் எனவே இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் எமது நிருபரிடம் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment