திருகோணமலை சம்பூர் பிரதேச மக்களின் பத்துவருட அவலத்திற்கு என்று தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பாலைவனமாய் கிடக்கும் யுத்த பூமியில் பத்து வருடங்களக்கு பின்னர் காலடி எடுத்து வைத்துள்ள சம்பூர், கடற்கரைச்சேனை பகுதிகளைச் சேர்ந்த மக்களின் அவலங்களை கேட்கும்போது மனம் மிகுந்த வேதனையடைகின்றது.
No comments:
Post a Comment