எதிர்வரும் மூன்று மாதங்களில் அரசியலில் இருந்து விலகவிருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை அவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தனிப்பட்ட வகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் தம்மையும், தமது குடும்பத்தாரையும் பாதுகாக்குமாறும் மகிந்த கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது சகோதரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment