எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புலம்பெயர் தேசங்கள் எங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு பெருகிவருகின்றது .
இருப்பினும் தாயகத்தில் நிலவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பக்கசார்பான ஊடகங்களால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நேர்த்தியான அரசியல் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடம் சென்றடைய தடைகள் ஏற்படுகின்றது .தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொய்ப்பிரச்சாரத்தையும் அத்தோடு புலம்பெயர் நாட்டில் அவர்களின் நீண்ட கைகளாக இயங்க கூடிய உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அடிகளார் எமானுவேல் அவர்களின் சுமந்திரனுக்கு ஆதரவான கருத்தையும் கண்டித்தும் இவ் நேர்காணலில் தனது கருத்தை சங்கர் அவர்கள் வெளிப்படுத்துகின்றார் .

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு வெறுமனே ஒரு கட்சிக்காகவோ அல்ல தனிநபருக்காகவோ அல்ல , இது எமது கொள்கை அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை நிலை நாட்டும் ஒரு மாற்றத்துக்கான ஆதரவு .

No comments:
Post a Comment