August 12, 2015

கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று(11-08-2015) மாலை கொக்கட்டிசோலையில்
மாவட்ட இணைப்பாளர் சுரேஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் யாழ்மாவட்ட வேட்பாளருமான செல்வராஜா கஜேந்திரன்,(வேட்பாளர் எண்-10),மற்றும் வேட்பாளர்களும் அங்கு உரையாற்றினர். இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டார்கள்.11888104_398285160380814_8242795091600814105_n

No comments:

Post a Comment