August 23, 2015

பிரச்சினைகளுக்கு சமாதானமாக தீர்வைக் காண விரும்புகிறோம்: சம்பூரில் சம்பந்தன் உரை!

யுத்தம் முடிந்து 6 வருடங்கள் கடந்துவிட்டன. தற்பொழுது ஆயுதப் போராட்டம் இல்லை. வன்முறையை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குள் பல விதமான சவால்களை எதிர்நோக்கியுள்ளார்.
அந்த சவால்கள் எல்லாவற்றிலும் அவர் வெற்றி கண்டுள்ளார் என நேற்று சம்பூரில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment