வறட்சியான காலநிலை காரணமாக வடக்கு கிழக்கின் நான்கு மாவட்டங்கள் பாதித்துள்ளன. சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
இதனைத் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் குடும்பங்களைச் சேந்த 2 லட்சம் பேர் வரையில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No comments:
Post a Comment