முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நளை திங்கட் கிழமை நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள நிiலியல் அதன்போது அவர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மிக் விமான கொள்வனவு மற்றும் லங்கா வைத்தியசாலை விவகாராம் தொடர்பாக விசாரணை நடத்தவென்றே அவர் நாளை விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரபல நபர்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிiலியல் அவர்களில் இவரும் உள்ளடங்கலாம் என தெரவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment