May 30, 2015

தமிழின உணர்வாளர் திரு வேல்முருகன் யேர்மனிக்கு வந்தடைந்தார்!(படங்கள் இணைப்பு)

இன்று காலை பிரான்சில் இருந்து யேர்மன் Düsseldorf விமானநிலையத்துக்கு வந்தடைந்து நேரடியாக Essen நகரத்தில் உள்ள மாவீரர் தூபிக்கு வணக்கம் செலுத்த கொட்டும் மழையிலும் சென்றார் . தொடர்ந்து Bielefeld நகரில் உள்ள மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார் . இச் சந்திப்பில் தமிழின உணர்வாளர் பேராசிரியர்
கல்யாணசுந்தரம் அவர்களும் கலந்துகொள்கின்றார் .
நாளைய தினம் திரு வேல்முருகன் அவர்கள் Stuttgart நகரில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார் .



No comments:

Post a Comment