அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டக் கிளைகள் துவங்க இருப்பதாகவும் மாணவர்கள் அறிவிப்பு !
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாணவத் தலைவர்கள் வைத்த கோரிக்கைகள்
1) ஐ.ஐ.டி யில் இயங்கி வரும் மற்ற வாசகர் வட்டம் போலவே அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டமும் சுதந்திரமாக கல்லூரிக்குள் இயங்க அனுமதியினை ஐ.ஐ.டி நிர்வாகம் உடனே வழங்க வேண்டும்.
2) பாதிக்கப்பட்ட மாணவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பழி வாங்கும் நடவடிக்கைகள் எதுவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுக்கப்படமாட்டது என ஐ.ஐ.டி நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும்.
3) அனைத்து கல்லூரிகளிலும் ஜனநாயகமாக மாணவர் அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட அனுமதியையும் -கல்லூரிகளில் மாணவர் தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவரக் கோரியும்.
மேல் சொன்ன கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றபடாத பட்சத்தில் தமிழகம் முழுவதும் மாணவர் சக்தியை திரட்டி பெருந்திரல் மாணவர் போராட்டம் நடைபெறும்
ஐ.ஐ.டி தொடர்ந்து முற்றுகை இடப்படும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் கிளைகளை அனைத்து கல்லூரிகளிலும் துவங்கி பாசிச பா.ஜ.க அரசுக்கு பதிலடி கொடுக்க மாணவர்கள் அறிவிப்பு.

No comments:
Post a Comment