May 16, 2015

யாழ்தேவியில் மோதிய கொள்கலன் பாரவூர்தி. (படம் இணைப்பு)

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற யாழ்தேவி புகையிரதத்தில் உனுபிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் மோதியுள்ளது.


இதனால் பிரதான புகையிர பாதையின் போக்குவரத்து சிறிது நேரத்துக்கு தடைபட்டிருந்தது.

தற்போது நிலைமை சீர் செய்யப்பட்டு, புகையிரத போக்குவரத்தும் இடம்பெறுகிறது.

இந்த சம்பத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

No comments:

Post a Comment