முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து நூறு மீற்றர்
தொலைவிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து எரியூட்டப்பட்டதாகத்
சந்தேகிக்கப்படும் சடலமொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை
மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆணா அல்லது பெண்ணா என அடையாளம் தெரியாத வகையில் தீயினால் கருகிப்போயுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சடலம் முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் காட்டுப்பகுதியில் தூர்ந்து போன பதுங்குகுழியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சடலத்தில் அருகில் தீப்பெட்டி, தீக்குச்சிகள் மற்றும் வெற்றுப் போத்தல்கள் என்பன காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து நூறு மீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து எரியூட்டப்பட்டதாகத் சந்தேகிக்கப்படும் சடலமொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் தெரியாத வகையில் தீயினால் கருகிப்போயுள்ளது. எனினும், இந்த சடலம் பெண்ணினுடையதாக இருக்கலாமென்ற சந்தேகமும் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பெண்கள் யாராவது பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாமென்ற கோணத்திலும் பொலிசாரும் ஆராயந்து வருகிறார்கள்.
அண்மைக்காலமாக காணமல் போன பெண்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து வருவதாக முல்லைத்தீவு பொலிசார் கூறுகின்றனர்.
இச்சடலம் முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் காட்டுப்பகுதியில் தூர்ந்து போன பதுங்குகுழியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சடலத்தில் அருகில் தீப்பெட்டி, தீக்குச்சிகள் மற்றும் வெற்றுப் போத்தல்கள் என்பன காணப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment