ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைச் சபையின்
28வது கூட்டத்தொடர்
ஜெனீவாவில் மார்ச் மாதம் 2ம் திகதி முதல் ஆரம்பமாகி
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் சிறீலங்காவில் இடம்பெற்ற
ஈழத்தமிழின அழிப்புத் தொடர்பான நிழற்படக் கண்காட்சி இரண்டாவது நாளாகவும்
தொடரப்படுகின்றது. மனிதவுரிமை ஆர்வலரும், செயற்பாட்டாளருமான திரு.கஜன் அவர்
முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்
No comments:
Post a Comment