March 14, 2015

மோடி வருகையை கண்டித்து கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை கண்டித்து, கொழும்பு தெவட்டஹா பள்ளிவாயலுக்கு முன்பாக ஜூம்மா தொழுகைக்கு பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டிலே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் மோடிக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை கண்டித்து, கொழும்பு தெவட்டஹா பள்ளிவாயலுக்கு முன்பாக ஜூம்மா தொழுகைக்கு பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டிலே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் மோடிக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment