ஜ.நா முன்றலில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அணி திரளவேண்டும் என யாழ் பல்கலைக்கழக சமூகம் சார்பாகவும், ஈழ மாணவர் சமூகம் சார்பாகவும், ஈழ மக்கள் சார்பாகவும் வேண்டுகோளை விடுப்பதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இந்திரகுமார் அவர்கள் கூறியுள்ளார். இவர் பதிவு இணையத்திற்கு வழங்கிய கருத்துக்களை இங்கே செவிமடுக்கலாம்.


No comments:
Post a Comment