ஏ-9
வீதியினில் கிளிநொச்சி, புதுக்காட்டுச் சந்தியில் இன்று புதன்கிழமை
அதிகாலை பாரவூர்தியொன்று மரத்துடன் மோதியதால், பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளனர்.
பாரவூர்தியின் உரிமையாளரும் சாரதியுமான இரத்தினசிங்கம் தர்மசிங்கம் (வயது 51), உதவியாளரான தெய்வம் ரங்கநாதன் (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு தம்புள்ளைக்கு சென்றுகொண்டிருந்த பாரவூர்தியின் முன் சில்லு ரயர் வெடித்ததாலேயே, பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியது. இருவரது சடலங்களும் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment