வடமாகாண சபை சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சிவில் சமூக அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வறிக்கை பொதுத் தளத்திற்கு
வரும் போதே அறிவு பூர்வமாக அதன் முடிவுகளை விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முடிவுக்கு வரலாம் என நாம் நம்புகிறோமெனவும் அவ்மைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வேண்டுகோளை முதலமைச்சரிடமும் அவரது அமைச்சர் குழாமிடமும் தமிழ் சிவில் சமூக அமையம் மின்னஞ்சல் மூலமாக இன்று விடுத்துள்ளதாக அதனது செய்தி குறிப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் கழிவு ஓயில் நீர் தொடர்பினில் அமைக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழு தனது ஆய்வினில் அபாயம் விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் நீரினில் கலந்திருக்கவில்லையென விடுத்த அறிவிப்பு பலத்த வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment