ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைச் சபையின் 28வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் மார்ச் மாதம் 2ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்வேளையில் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஈழத்தமிழின அழிப்புத் தொடர்பான நிழற்பட கண்காட்சி ஒன்றை தமிழின உணர்வாளரும், மனிதவுரிமை ஆர்வலருமான திரு.கஜன் அவர் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் பல்லினத்தவருக்கும், இந்த நிழற்படகண்காட்சியானது, ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஈழத்தமிழின அழிப்புத் தொடர்பிலான பல்வேறு தகவல்களை கொடுக்கும் அதே வேளையில், ஸ்ரீலங்கா அரசு மீதான விசாரணைக்கான அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

No comments:
Post a Comment