August 29, 2016

பருத்தித்துறை கடலுக்குள் பாணுடன் பாய்ந்தது முச்சக்கர வண்டி!

பருத்தித்துறை சுப்பர்மட கடலுக்குள் பாணுடன் பாய்ந்தது முச்சக்கர வண்டி பாண் விற்பனை செய்துவரும் முச்சக்கர வண்டி ஒன்று அதி வேகமாகச் சென்றதில் பருத்தித்துறை சுப்பர்மடம் கடலுக்குள் கவிழ்ந்துள்ளது.


இதனால் விற்பனைக்கு முச்சக்கர வண்டிக்குள் இருந்த பாண், பணிஸ் பொருட்கள் கடலுக்குள் மிதந்தன.


No comments:

Post a Comment