விடுதலைக்காக போராடும் இனம் என்ற வகையில் நாம் இலக்கில் இருந்து எள்ளளவும் விலகமுடியாது
சுடுகலன் சுமந்தவரின் கனவுகளையும் தியாகங்களையும் புறந்தள்ளிவிட்டு இணக்க அரசியல் பேசமுடியாது.
ஆகவே விடுதலைக்கான வேகத்தையும் வீச்சையும் கொண்டு செல்லும் சக்தி கலைகளிலும் தங்கி இருப்பதால் எங்களின் உரிமைக்கா பேசப்படும் கலைக்களமாக சுதந்திரதாகம் இடம்பெற்று வருகின்றது. இம்முறையும் அதே வீச்சோடு விடுதலையின் மூச்சை தாங்கி வருகின்றது.
விடுதலைக்காக போராடுகின்ற நாம் உறுதியோடு தளராத துணிவோடு இருப்பதற்கு நிச்சயம் சுதந்திரதாகம் தடம் பதிக்கும் என்பதில் ஜயமில்லை அழகிய சுதந்திரவாழ்வை இழந்தவர்கள் எம் மக்கள் அந்த அழகிய வாழ்விற்காய் வாழும் வரை போராடுவோம்.

No comments:
Post a Comment