யாழ்ப்பாணம் பண்ணை கடலில் 80 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பைபர் கிளாஸ் டிங்கி படகில்,
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட இந்த கடல் அட்டைகளை எடுத்துச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அவரை யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment