முன்னால் ஜனாதிபதி மகிந்த மற்றும் பசில் கோத்தவின் அமெரிக்கச் சொத்துக்கiளை பாது காப்பதற்கு இலங்கையின் விசேட அதிரடிப் படையினர்
சென்று வரும் தகவலை அமெரிக்க ராஜாங்க செயலர் ஜோன் கெரியை மங்கள சமர வீரவிடம் அன்மையில் கூறியுள்ளார்.
இதே போன்று இவர்களின் குடும்பங்களையும் இந்தப் படைகள் காத்து வருவதாகவும் கொழும்பில் தகவல் கசிந்தள்ளது, கோத்தா மீது விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ள நிலையில் அமெரிக்காவும் சில தகவல்களை வழங்கியுள்ளதாகவும் மகிந்த குடும்பத்தின் விசாரணைக்கு அமெரிக்கா பக்க பலமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment