ஈழத்தமிழர்களைக் கொன்றழித்த ராஜபக்ச ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள கொமன்வெல்த
விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வருகிறார். உலகத் தமிழர்கள் அனைவரும் விரட்டியடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்கிறார்கள் திராவிடர் விடுதலைக் கழத்தைச் சேர்ந்த வீரசாமி மற்றும் எத்திராஜ் ஆகியோர்.
No comments:
Post a Comment