August 15, 2016

பலாலியில்… சம்பந்தன் – விக்னேஸ்வரன்!

அமெரிக்க அரசாங்கத்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்ட போது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய மாகாண அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment