கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வலயக்கல்விப் பணிமனைக்காக ஒதுக்கப்பட்ட காணியை தனிநபர் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் நிலஅளவை திணைக்களத்தினர் அளக்கும் முயற்சி பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
உதயநகர் வலயக் கலவிப் பணிமனைக்காக 2012 ஆம் ஆண்டு 4 ½ ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை தனிநபர் ஒருவருக்கு இன்று திங்கட்கிழமை வழங்குவதற்காக அளக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையிலஇ உதயநகர் மேற்கு கிராம மக்களால் தடுத்து நிறுப்பதப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த கால யுத்தத்தின் பின்னர்இ உதயநகர் மேற்கில் வாழும் பல குடும்பங்கள் காணிகள் அற்ற நிலையில்இ வாழ்ந்து வருகின்ற போதிலும்இ குறித்த காணியை தனிநபர் ஒருவருக்கு வழங்கும் முயற்சி பொது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கின் காரணமாகவே இந்தக் காணி தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக உதயநகர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உதயநகர் மேற்கு பகுதியில் வலயக்கல்வி பணிமனை இயங்கக்கூடாது என அரச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்இ குறித்த காணியில் வலயக்கல்வி பணிமனை இயங்கமுடியாது உள்ளதாகத் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள்இ
குறித்த காணிஇ கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில்இ இன்று காலை நிலஅளவையாளர்கள் குறித்த காணியை அளவிடும் முயற்சியில் ஈடுபட்ட போது கிராம மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment