புதுச்சேரியில் சுவாதி கொலை வழக்கில் என்மீது திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள் என்று திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுவாதி கொலை வழக்கில் மதவாதத்தை தூண்டுவதாகவும், குற்றம் புரிந்தவரை காப்பாற்றுவதாகவும் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் என் மீது திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால் சுவாதி கொலையை கண்டித்து முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தியது நாங்கள்தான்.
குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் தர வேண்டும், அவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள்தான் கோரிக்கை வைத்தது.
அந்த பிரச்சினையில் மாற்று கருத்து வருவதை புறந்தள்ளிவிடக்கூடாது, அதையும் புலனாய்வில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே என் கருத்தை தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment