July 30, 2016

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் பயங்கர ஆயுதங்கள்!

ஓய்வுப்பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரது வீட்டில் இருந்து ஆயுதங்கள் சில, குண்டு துளைக்காத ஆடை , துப்பாக்கி ரவைகள் தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வீரமுகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வாக்குமூலத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறிறனர்.

No comments:

Post a Comment