July 23, 2016

இலங்கைக்கு ஈ வீசாக்களை வழங்க மலேசியா தீர்மானம்!

இலங்கைக்க ஈ வீசாக்களை வழங்குவதற்கு மலேசியா தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.


மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு இவ்வாறு ஈ வீசாக்கள் வழங்கப்பட உள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர் னுச யுhஅயன ணுயானை ர்யஅனைi தெரிவித்துள்ளார்.

மலேசியா, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு ஒன்றில் எதிர்வரும் நவம்பர் மாதம் பங்கேற்க உள்ளதாகவும் இதன் போது ஈ வீசா பற்றிய விடயங்களை இறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சர்வதேச இஸ்லாம் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment