உலக சுற்றுச் சூழல் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. சட்ட விரோதமான முறையில் காட்டு மிருகங்களை வேட்டையாடி விற்பனையில் ஈடுபடுவோருக்கு உதிராக கடும்
நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தில் ஐக்கிய நாடுகள் சபை அவதானம் செலுத்தியுள்ளது. 1973ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுச் சூழல் தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாயகத்தில் வீதியோரங்களிலும்,வீடுகளிலும் மரங்களை நட்டு எம் சூழலை பாதுகாப்பாக எதிர்கால சந்ததியிடம் கொடுப்போம்!
No comments:
Post a Comment