“தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படுகின்ற கொள்கைகளுக்கு அமைவாகவே, நபரொருவருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்” என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தனக்கு இராணுவப் பாதுகாப்பை தொடர்ந்தும் வழங்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கோரிக்கை விடுத்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment