கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மீதான இனவிரோத தாக்குதலுக்கெதிரான கண்டன அறிக்கை வெவெளியிட்டது இளையோர் அமைப்பு
சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரில் படுகொலை செய்யப்பட்ட சொந்தங்களை நினைவு கூரும்
செயற்பாட்டில் ரூடவ்டுபட்டமைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (24.05.2016) கிழக்குப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட 1 ஆம் வருடத்தில் கல்வி பயிலும் இலட்சியமூர்த்தி சுமேஸ்காந்த் என்ற மாணவன் சிங்கள மாணவர்களின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக உரியவர்களுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு ஏற்ப எந்த நடவடிக்கையும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.
இலங்கைத்தீவின் தமிழர் வாழும் நிலப்பரப்பெங்கிலும் தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தாலும் காடையர்களாலும் தாக்குதலுக்குள்ளாவதும் அச்சுறுத்தப்படுவதும் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிங்கள இனவாத அரசுகள் தமது தமிழர் விரோதப் போக்கினை இன்றைய தலைமுறை மாணவர்களிடத்திலும் பதிய வைத்திருக்கிறது. நல்லிணக்க ஆட்சி என்று வெளிக்காட்டப்படும் சிங்கள ஆளும் வர்க்க அதிகாரங்களின் திரைமறைவில் இப்படியான இனவாத மாணவர்களை வளர்த்தெடுத்திருப்பது எதிர்காலத்தில் அனைவருக்கும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இனவாதமும்ரூபவ் இனவாத ஒடுக்கு முறையுமே பிரிவினைவாத அரசியலுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மூல காரணமாக அமையும் என்பது அனைவரும் அறிந்ததே.
நிலையான சமாதானத்தையும்ரூபவ் இன ஒருமைப்பாட்டையும்ரூபவ் பொருளாதார மேம்பாட்டையும் ஏற்படுத்த மாணவ சமூகத்தின் மத்தியிலுள்ள இனவிரோத போக்குகள் அனைத்தும் களையப்பட வேண்டும் என்பதை சிங்கள
ஆளும் வர்க்க அதிகாரங்களும் அரச இயந்திரங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
நெடுநாட்களாய் படுகொலை செய்யபட்ட எம் சொந்தங்களை நினைவு கூர்ந்து நின்ற கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதுடன்ரூபவ் அவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட சிங்கள இனவாத மாணவ குழுக்களையும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின்நிற்கும் அரச அதிகாரிகளுக்கும் தமிழ் இளையேர் அமைப்புதமது கடும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment