சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் சாய்ந்தமருது கிளை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச முதியோர் தின
நிகழ்வும், முதியோர் கவனிப்பு பற்றிய இளைஞர்களுக்கான அறிவூட்டற் கருத்தரங்கும் 01.10.2015 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையிலும், சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. கிளையின் செயலாளரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தருமான எம்.சீ.எம். சம்சுல் முனாவின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஐ. அமீர் அவர்களும், கௌரவ அதிதிகளாக பேரவையின் திட்ட தவிசாளரும் (சுகாதாரம்), பிராந்திய உணவு மருந்து பரிசோதகருமான எஸ். தஸ்தகீர் சிரேஷ்ட பிரஜைகள் சபையின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி எஸ்.எம்.ஏ. லத்தீப், சமூக சேவை திணைக்கள அம்பாரை மாவட்ட அதிகாரி எம்.பி. சம்சுடீன், சாய்ந்தமருது வயோதிபர் சங்கத் தலைவர் எம்.எம்.எம். அக்பர் மற்றும் வை.எம்.எம்.ஏ. கிளைகளின் அங்கத்தவர்கள், பிரதேச செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்
.(எஸ்.அஷ்ரப்கான்)

No comments:
Post a Comment