குருநாகலை பொது வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள குப்பை தொட்டியொன்றிலிருந்து மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ்
அவசர பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி தகவலை அடுத்தே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இறந்தவர் குருநாகலை வேடுவை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் ஒருவர் என இனம்காணப்பட்டுள்ளார்.மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குருநாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment