தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக 5 ஆவது ஆண்டாக நடாத்தப்பட்டதேசத்தின் குயில்கள் 2015 எழுச்சி பாடல்போட்டியானது Ikast நகரல் நடைபெற்றது. பொதுச்சுடரேற்றும் நிகழ்வை தொடர்ந்து தமிழீழத்
தேசியக்கொடி ஏற்றப்பட்டுலெப் கேணல்.திலீபன், கேணல் சங்கர், மற்றும் கேணல் ராயு, ஆகிய மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுஅகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டிநிகழ்வில் எல்லோரும் மிகவும் உணர்வு பூர்வமாக தாயக உணர்வுடன் பாடல்களை வழங்கியிருந்தார்கள் அரங்கத்தில் நிறைந்திருந்த மக்களின் மனங்களில் தாயகப் பாடல்களால் கவர்துள்ளார்கள் இதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
தேசத்தின் இளங்குயில்கள் போட்டியாளர்களும் உற்சாகத்துடனும் தாயகவேட்கையுடன் தங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை எழச்சிப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.
தேசத்தின் குயில்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) எழுச்சிப்பாடல்கள் மூலம் தாயக அவலங்களையும் மாவீரர்களின் தியாகங்களையும் தேசியத்தலைவரின் இலட்சியத்தையும் வெளிக்காட்டினார்கள். தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்கு பற்றிய அனைவரும் பாடல்களை மட்டும் போட்டியாகப் பாடவில்லை தமிழீழ விடுதலையின் முக்கியத்துவம் மாவீரர்களின் இலட்சியம் மற்றும் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் அமையும் அதற்கு தமிழரின் ஒற்றுமையின் அவசியம் போன்ற விடயங்களையும் வெளிப்படுத்தினார்கள்.

பிரான்ஸ் நாட்டிலில் இருந்து வருகை தந்த கலைஞருடன் டென்மார்க் தமிழீழ இசைக் குழுவினரும் இணைந்து மிகவும் திறைமையாக எழுச்சிப் பாடல்களுக்கான இசையை வழங்கி பாடகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
தேசத்தின் குயில்கள் 2015 ற்கு நடுவரா கடமையாற்ற ஐரோப்பாவில் மிகப் பெரிய கலைஞரான
திரு. கஐன் அவர்கள் லண்டனில் இருந்து வருகை தந்து கடமையாற்றினார்
தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்குகொண்ட டென்மார்க்கில் பிறந்த மழலைகள் மற்றும் இளையோர்களின் பாட்டுத்திறன் தமிழ்மொழியை உச்சரிக்கும் திறன் போன்ற விடயங்கள் நடுவரை வியக்கவைத்தது.

தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:
1ம் இடம் – சிறித்திக் சதீஸ்
அர்ஸ்வினி பிரபாகரன்
2ம் இடம் – செரின் அமொண்டா கிறிஸ்ரி
3ம் இடம் – நர்தகி பாலேந்திரன்
1ம் இடம் – சிறித்திக் சதீஸ்
அர்ஸ்வினி பிரபாகரன்
2ம் இடம் – செரின் அமொண்டா கிறிஸ்ரி
3ம் இடம் – நர்தகி பாலேந்திரன்
தேசத்தின் இளங்குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:
1ம் இடம் – பிரித்தி பாலராசா
2ம் இடம் – சாரங்கன் விசாகசர்மா
3ம் இடம் – சிவருசன் மகேந்திரம்
1ம் இடம் – பிரித்தி பாலராசா
2ம் இடம் – சாரங்கன் விசாகசர்மா
3ம் இடம் – சிவருசன் மகேந்திரம்
தேசத்தின் குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:
1ம் இடம் – அருண்ணியா இராஐசிங்கம்
2ம் இடம் – பிரபாகரன் கந்தசாமி
3ம் இடம் : ெஜயக்குமார் துரை
கிருபாகரன் கிருஷணன் (லண்டன்)
தேசத்தின் குயில்கள் 2015 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுச்சின்னங்களும்கேடயங்களும் வழங்கப்பட்டு
தேசத்தின் குயில்கள் 2015 எழுச்சிப்பாடல்போட்டி நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற
பாடலுடன் நிறைவுபெற்றது .

No comments:
Post a Comment