August 23, 2015

சுவிஸ் ஈழத்தமிழரவையால் யேர்மன் மொழியில் மாதாந்த மின்சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது!(வீடியோ, படங்கள் இணைப்பு)

சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவும், தமிழீழத்தின் அவலங்களை வெளியுலகிற்கு கொண்டுசெல்லவும், சுவிஸ் மண்னில் இடம்பெறும் அரசியல் மாற்றங்களை நாடிபிடித்துப் பார்க்கவும்
சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்களின் சனனாயக அரசியல் அவையால் இந்த மின்சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.



நன்றி 
சுவிஸ் ஈழத்தமிழரவை




No comments:

Post a Comment