July 10, 2015

விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை!

நவ­சம சமா­ஜக்­ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்­ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி முதல் இவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Vikramabahu-hospital

No comments:

Post a Comment