தமிழ் தேசிய கூட்டங்களுக்கு தங்களுடன் ஒன்றித்து செயற்படுவதாக சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி - அஸ்கிரிய மஹாநாயக்கரை சந்தித்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சிறந்தஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
அவர்கள் அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எனவே அவர்களுடன் பிரச்சினைகள் எவையும் இல்லை என்று குறிப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்து அஸ்கிரிய மஹாநாயக்கர் வினவியபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment