பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவிற்கு மேலும் மூன்று மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கான விடுமுறை யோசனையை எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று (28) பாராளுமன்றில் சமர்பித்த போது
அதற்கு எவ்வித பதில்களும் சவையில் இருந்து எழவில்லை.
இதனையடுத்து பாராளுமன்றம் பசில் ராஜபக்ஷவுக்கு மேலும் மூன்று மாதகால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது.
திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment