செருமனியில்
தமிழைப் பேணிப் பேணி வளர்த்த ஆசான். தமிழ்க் கவ்விக் கழகத்தினைக்
கட்டிக்காத்த தந்தை. மாற்றான் போற்றும் பண்பாளன். பல்லாயிரம் தமிழாலயக்
குழந்தைகளின் தாத்தா இரா.நாகலிங்கம் ஐயா என
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை அறிவித்துள்ளது. இரா.நாலிங்கம் ஐயாவின் மறைவையொட்டி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:-
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை அறிவித்துள்ளது. இரா.நாலிங்கம் ஐயாவின் மறைவையொட்டி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:-
No comments:
Post a Comment