தமிழீழத் தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட நாகலிங்கம் ஆசிரியர் காலமானார்!!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிக்கிளை அவரின் பணியினைப் பாராட்டி ஈழப்பெருந்தமிழன் என்னும் விருதினை வழங்கி மதிப்பளித்திருந்தனர்.
யேர்மனியின் தமிழ் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள் 16-03-215 திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்
No comments:
Post a Comment