மெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சிறிலங்கங்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஜோன் கெரியை சந்தித்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஜோன் கெரி ஏற்று கொண்டுள்ளார்.
இதன்அடிப்படையில் வெகு விரைவில் அவர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்வார் என்று ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment