சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். சுமந்திரன் தமிழ் மக்களின் அரசியல்வாதி என்று கூறுவததுக்கு எந்த தகுதியும் இல்லாதவர். தனது இடத்தை
விட்டு ஒதுங்கி கொள்ளலாம் , தானாகவே ஒதுங்கி கொள்ளலாம் என புலம்பெயர் மக்கள் சீற்றம் கொண்டுள்ளனர் .
விட்டு ஒதுங்கி கொள்ளலாம் , தானாகவே ஒதுங்கி கொள்ளலாம் என புலம்பெயர் மக்கள் சீற்றம் கொண்டுள்ளனர் .
No comments:
Post a Comment