February 20, 2015

ஈழத்தமிழரின் ஆதரவோடு ஈழத்து சிறுமி ஜெசிக்கா இரண்டாவது வெற்றி பெற்றுள்ளார்!

பல தடைகளை தாண்டி தன் கடின உழைப்பாலும்!
ஈழத்தமிழரின் ஆதரவோடும் தங்கத்தை வென்ற!
தமிழீழ தங்கத்துக்கு என் பாராட்டுகள் வாழ்த்துக்கள்!.

பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை
ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு கொடுத்து
மகத்தான சாதனை படைத்து விட்டாய் தங்கப் பெண்னே!

விஜய் ரீவி சூப்பர் சிங்கர் இறுதி போட்டி மேடையை ஈழத்து தமிழர்களுக்காக சிறந்த முறையில் பயன்படுத்தியமைக்கு நன்றி ஜெஸிக்கா!
உன்னால் பெருமை கொள்கிறோம் ஈழத்தமிழர்கள் நாம்!
வெற்றி தோல்விக்கு அப்பால் எங்கள் உணர்வுகளை!
உன் பாடலினால் இசைத்து அரங்கத்தையே அதிர வைத்து!மக்களினதும் நடுவர்களினதும் கண்களிலும் கண்ணீரை வர வைத்தாய் எங்கள் ஈழமகளே!
விடைகொடு எங்கள் நாடே........
உயிரை இழந்தோம் உடமையும் இழந்தோம்... உணர்வை இழக்கலாமா??...உன் உணர்வை போற்றுகிறோம்!ஈழத்து சிறுமி ஜெசிக்காவை (www.Tamilarul.com) தமிழ் அருள் இணையத்தளம் வாழ்த்துகிறது!!





No comments:

Post a Comment