முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர
முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி இன்று பிற்பகல்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான கடவுச் சீட்டை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் மாலம்பேயிலுள்ள தனியார்
வைத்தியசாலையொன்றில் வைத்து இவர் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment