கட்டண நிலுவை மாத்திரமன்றி முறையான அனுமதிப் பத்திரமும் இல்லாது இயங்கி வந்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாசின் விமானப் பயிற்சி நிறுவனத்தினால்
(Cosmos Aviation Pilot training school) உபயோகிக்கப்பட்டு வந்த கட்டிடத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சீல் வைத்தள்ளது.
No comments:
Post a Comment