January 26, 2015

ராஜபக்சேவின் இன்றைய நிலை!

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே தற்ப்போது தங்காலை- கார்டன் இல்லத்தில் தங்கியுள்ளார்.பிரதேச மக்கள் அவரைச் சென்று சந்திக்கின்றனர்.



ஆனாலும் மனம் உடைந்த நிலையில் இருப்பதுடன் யார் சென்றாலும் கதைக்காமல் மௌனமாக இருப்பதாகவும் யார் சென்றாலும் தலை அசைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லையாம் உள ரீதியாக பாரிய பின்னடைவில் முன்னால் ஜனாதிபதி இருப்பதாக உளவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.X Persedn 01X Persedn 02X Persedn 03X Persedn

No comments:

Post a Comment