தமிழீழத் தேசியக் கொடியை கனேடிய பாடசாலை ஒன்று முதன் முறையாக தடை
செய்துள்ளது. தென்மேற்கு ஒன்டோரியோவில் உள்ள பாடசாலை ஒன்று இந்த தடையை ஏற்படுத்தியுள்ளதாக, கனடாவின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குமார் மார்கண்டு என்று உயர்தரத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர் ஒருவர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிக்கு இந்த கொடியை எடுத்துச் சென்ற போது இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் கடந்த இரண்டு வருடங்களாக வருடதோரும் நடைபெறும் இந்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் கொடியை காண்பித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment