இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மறக்கமுடியாததுமான இன அழிப்பை நினைவு கூறும் ஐந்தாம் ஆண்டு நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.
நேரம்: மாலை 15:00 மணிக்கு
காலம்: மே 18ம் 2014
இடம்: Oslo ல் ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன் முடிவடையவுள்ளது.
காலம்: மே 18ம் 2014
இடம்: Oslo ல் ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன் முடிவடையவுள்ளது.
ஐநா வின் உள்ளக அறிக்கையின் (UN Internal Review report) அடிப்படையில் 70000 தமிழ் மக்களுக்கு மேலான கொல்லப்பட்டுள்ளார்கள்.
5 வருடங்கள் கடந்தும் 146 679 தமிழ் மக்களை காணவில்லை- மன்னர் பிஷோப்.
ஒழுங்கமைப்பு:
நோர்வே ஈழத்தமிழர் அவை
நோர்வே ஈழத்தமிழர் அவை
No comments:
Post a Comment